group eligibility

குழுவில் இணைவதற்கான தகுதி

தமிழ் விளக்கம்

சமூக அந்தஸ்தைப் பெற்றுத்தரும் சில அமைப்புகளில், குழுக்களில் நன்மைகளைப் பெறவேண்டியோ அல்லது கடமைகளைச் செய்யவேண்டியோ உறுப்பினராகும் தகுதியைப் பெறுதல். இந்தத் தகுதிகள் வயதினாலோ, கல்வியாலோ, போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதாலோ, உறுப்பினர் கட்டணம் செலுத்துவதாலோ என்று பலவழிகளில் பெறலாம்.

English

Being qualified for benefits or obligations as the result of membership in some association or occupation of a defined social status. For example, everyone who reaches a certain age may become qualified for specified social insurance benefits.