Group for the Advancement of Doctoral Education in Social Work (GADE)
சமூகப்பணியில் முனைவர் பட்டக்கல்வியை ஊக்குவிப்பதற்கான குழு
தமிழ் விளக்கம்
சமூகப் பணியில் முனைவர் பட்ட வகுப்புகள் நடத்தும் கல்லூரிப் பேராசிரியர்களின் கூட்டமைப்பு. 1974 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும், 1977 ஆம் ஆண்டு முறையான அமைப்பாகி, முனைவர் பட்டக் கல்வியாளர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கூடி, முனைவர் பட்டத் தர மேம்பாட்டிற்கான முயற்சிகளைப் பற்றிக் கலந்தாலோசனை செய்து பரஸ்பர ஒத்துழைப்பு அளிக்கின்றார்கள்.
English
The association of social work educators in the nation's doctoral programs. These educators began meeting in 1974 to synchronize their efforts to coordinate and standardize doctoral requirements. The organization became official in 1977, and its members now have annual meetings, conduct workshops, and prepare materials to assist doctoral programs in schools of social work.