group goals model

குறிக்கோள்களை மையப்படுத்திய குழுக்கள்

தமிழ் விளக்கம்

சமூகக் குழுப்பணியில் குழு அடைய நினைக்கும் குறிக்கோள்களை மையமாக வைத்துக் குழுக்களை வகைப்படுத்தும் முறை. இத்தகைய வகைப்பாட்டை கேதரின் பாபல் மற்றும் புயுலா ரோத்மன் பிரேரிபித்தனர். 1.தோழமைக்கான குழுக் குறிக்கோள் 2. பரிகார நோக்கங் கொண்ட (சிகிச்சை) குழுக்குறிக்கோள்கள் 3. பரஸ்பர உதவி (சக உதவி) குழு குறிக்கோள்.

English

A concept about different types of group work and therapy groups based on the overall objectives of the group. The delineation was originated by Catherine Papell and Beulah Rothman (“Social Group Work Models: Possession and Heritage,” Journal of Education for Social Work, 1966, pp. 66–77) and emphasized three major types: social goals model, remedial goals model, and reciprocal goals model.