group identity

குழு அடையாளம்

தமிழ் விளக்கம்

குழுவிலுள்ள உறுப்பினர் தன்னை குழுவுடன் இணைத்து அடையாளப்படுத்திக் கொள்ளும் உணர்வு.

English

The degree to which an individual affiliates with, feels part of, and emulates the characteristics of a social collective.