group leader
குழுத் தலைவர்
தமிழ் விளக்கம்
ஒரு குழுவின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்பவர். குழுச் செயல்பாடுகளை சுளுவாக்கும் தலைவர்கள் குழுவுக்குள் இருந்தே தங்கள் திறமையாலும், எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் பாங்காலும் உருவாகலாம். சில குழுக்களுக்குத் (சிகிச்சை குழுக்கள்) தொழில்முறை சார்ந்த நிபுணர்கள் தலைவர்களாகலாம். ஒரு குழு தனக்கென்று தலைவர் இருப்பதை உணரமுடியாத நிலையில் இருப்பதுவும், குழுவின் ஒவ்வொரு கூட்டத்திலும் வெவ்வேறு நபர்கள் தலைமை வகித்து குழுச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லலாம்.
English
An individual who facilitates group processes. The leader can be an indigenous member (for example, one of the students in a class) who, through charisma, skill, or other attributes, influences the others. The leader also can be external (for example, a group therapist) whose position or expertise usually results in some influence over the group. Each group has a leader (whether or not the group recognizes it as such), but the leader may change from one meeting to the next or from one minute to the next.