group support systems
குழுவிற்கான ஆதரவு அமைப்புகள்
தமிழ் விளக்கம்
கணனி உதவி கொண்டு சில பணிகளை விரைவாக செய்து முடிக்க குழுவிற்கு உதவும் தொழில்நுட்ப உதவி. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட கணனிகள் மூலம், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருள் உதவிகொண்டும், நேரிடையாகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளத் தயங்கும் உறுப்பினர்களின் கருத்துக்களை கணனி மூலம் திரட்ட உதவி செய்யும் தொழில் நுட்பம்.
English
Computer-based technologies designed to assist groups that are convened to accomplish specific tasks. For example, the group support system known as “electronic brainstorming” asks the group participants to interact in idea formation and development, using integrated computers and programs that often hasten the process and give equal credence to those who may be reluctant to discuss ideas or suggestions in face-to-face encounters.