group therapy
குழுச் சிகிச்சை
தமிழ் விளக்கம்
இரண்டு அல்லது அதற்கு மேலான (6 -8) நபர்களைக் கொண்ட ஒரு குழுவானது, சமூகப்பணியாளர் அல்லது மற்ற தொழில்முறை சார்ந்த (நடத்தை மாற்று சிகிச்சையாளர், பரிவர்த்தனைப் பகுப்பாய்வாளர், உளப் பகுப்பாய்வாளர், முழுக்காட்சி உளவியலாளர், குடும்பச் சிகிச்சையாளர்) சிகிச்சையாளர் கண்காணிப்பில், குறிப்பிட்ட கால இடைவெளியில் (வாரம் ஒருமுறை), குறிப்பிட்ட நேரத்தில் கூடி, தங்களைக் கவலைக்குள்ளாக்கியிருக்கும் சமூக உளவியல் பிரச்சனைகளின் பல்வேறு தன்மைகளைப் பற்றியும், அதை எப்படித் தீர்த்துக்கொள்வது என்பது பற்றியும், பரஸ்பர அனுபவங்களைப் பரிமாறிக் கொண்டு, அந்த அனுபவங்களின் அடிப்படையில் செயல்படத் தீர்மானிக்கும் சூழலை உருவாக்கிக் கொள்வது.
English
An intervention strategy for helping individuals who have emotional disorders or social maladjustment problems by bringing together two or more individuals under the direction of a social worker or other professional therapist. The individuals are asked to share their problems with other members of the group, discuss ways to resolve their problems, exchange information and views about resources and techniques for solving the problem, and share emotional experiences in a controlled (by the professional) setting that enables the members to work through their difficulties. A typical format in group therapy is to have six to eight members meet with a professional therapist in a facility provided by the therapist for 90 minutes once each week. Among the many variations of group therapy are closed group and open group. Group therapy is a format used by practitioners of many orientations, including behaviorism, transactional analysis (TA), family therapy, gestalt therapy, and psychoanalysis. See also sensitivity group and marathon group.