Groups (SYMLOG)

குழுக்களைப் பலநிலைப் பார்வையிடலுக்கு உட்படுத்துவது

தமிழ் விளக்கம்

ஒன்றைப் பல நிலைகளில் பார்வையிட்டு, சுய மதிப்பீடு செய்யவும், தனிநபர் / தலைமை வளர்ச்சிக்கும், குழு மற்றும் சிறிய குழு வளர்ச்சிக்கும், அமைப்புகளின் வளர்ச்சிக்கும், வாடிக்கையாளருடனான தொடர்பு மேம்பட பல்வேறு தளங்களில் பயன்படுமாறு ராபர்ட் பேல்ஸ் என்ற சமூக உளவியலாளர் வடிவமைத்த முறை. சமூகப்பணியில் சமூகப்பணியாளருக்கும் அவர்தம் வாடிக்கையாளருக்குமிடையே தொடர்புகளைப் புரிந்துகொண்டு செயல்பட இந்த முறை கையாளப்படுகிறது.

English

A method developed by social psychologist Robert E Bales to assess client behavior graphically and to quantify systematically actions in the social worker-client system.