GROW

இலக்குகள், எதார்த்தம், விருப்பங்கள், மனோதிடம் அல்லது இலக்குகள், எதார்த்தம், தடைகள், வாய்ப்புகள், முன்னோக்கி செல்லல்

தமிழ் விளக்கம்

Goals, Reality, Options, Will, Goal Reality Obstacles Options Way Forward மனநலம் பாதிக்கப்பட்ட சம வயதுடையவர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் உதவிக் கொள்ளவும் ஆறுதலாயிருக்கவும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மதகுரு கார்நீலியசால், 1957 ஆம் ஆண்டு ஆர்ம்பிக்கப்பட்டு இன்று உலகம் தழுவிய இயக்கமாகச் செயல்படும் ஒரு அமைப்பு. இந்த அமைப்பு செயல்படும் சமுதாயங்களில் உணர்வு மற்றும் மனக் கோளாறுகளால் அவதிப்படுபவர்களுக்கு 24 மணி நேர அவசர உதவியும், நீண்ட கால ஆலோசனையும், தொடர் சந்திப்புக்களுக்கான ஏற்பாடுகளும், சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குமான வாய்ப்புக்களும் ஏற்படுத்தித் தருகின்றது.

English

mutual help groupA mutual help organization founded in Australia in 1957, now with thousands of groups throughout the world to provide reciprocal support for people who have shared the experience of emotional or mental disorder. In communities where it exists, it is a vital part of the mental health care system and usually maintains 24-hour support, long-term availability, regular group meetings, and social activities. See also support system.