guaranteed annual income

(குறைந்தபட்ச) ஆண்டு வருமானத்திற்கான உத்தரவாதம்

தமிழ் விளக்கம்

அரசு உதவி வழங்குவதற்கான வருமான வரம்பு நிர்ணயச் சோதனைக்கு பதிலாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்த பட்ச உதவியையோ, பயன்களைகளையோ அரசுத் துறைகள் மூலமாக அனைவருக்கும் வழங்கும் கொள்கை.

English

A proposal made by some social policy experts to eliminate the means test. Rather than evaluate each person's resources and needs as the basis for assistance, every individual or family would receive a specified amount of money or service each year from the relevant government agency, regardless of need. See also negative income tax.