guardian

பாதுகாப்பாளர்

தமிழ் விளக்கம்

தன்னைத்தானே பராமரித்துக்கொள்ளமுடியாத, கவனித்துக்கொள்ள முடியாத குழந்தைகள், வயதானவர்கள், பிறவகையில் இயலாதவர்களைப் பராமரிக்க சட்டபூர்வமான பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள்.

English

A person (or entity) who has the legal responsibility for the care and management of another person, usually a child or an adult who has been declared in court to be incapable of acting for himself or herself.