guardian ad litem
சட்ட நடவடிக்கைகளுக்கு மட்டுமான காப்பாளர்
தமிழ் விளக்கம்
ad litem - for the purposes of the legal action only - குழந்தைகளின் சார்பாகவோ, பிற வகையில் இயலாதவர்கள் சார்பாகவோ வழக்குத் தொடரவும், சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும், நீதி மன்றத்தின் ஒப்புதல் பெற்ற காப்பாளர்.
English
A court-appointed representative designated to preserve and manage the affairs and property of another person who is considered incapable of managing his or her own affairs in the course of litigation. The guardian ad litem has no permanent control over the person's property and is considered an officer of the court.