guilt
குற்றப் பொறுப்புணர்ச்சி, குற்ற உணர்ச்சி, செய்த தவறுக்காக வருந்துதல், தவறிழைத்தாலோ பொறுப்பை நிறைவேற்றாததாலோ ஏற்படும் வருத்த உணர்வு
தமிழ் விளக்கம்
குற்ற உணர்வுள்ளவர்கள் தன் மதிப்பிழப்பதும், தவறை ஈடுகட்டவும் முயல்வர். உள இயக்காற்றல் கோட்பாட்டின்படி இந்த மாதிரியான வருத்த உணர்வு தவறு செய்வதால் மட்டும் ஏற்படுவதில்லை. சில நேரங்களில் உயர்மனம் ஒப்பாத செயல்களையோ, எண்ணங்களையோ கொண்டிருப்பதாலும் உருவாகலாம்.
English
An emotional reaction to the perception of having done something wrong, having failed to do something, or violating important social norms. The reaction is often a loss of self-esteem and a desire to make restitution. In psychodynamic theory, this reaction can be unconscious and be based not on any actual wrongdoing but on concealed drives and motives that are contrary to the prohibitions established by the superego.