gustatory hallucination

சுவைப்புலன் மாயத்தோற்றம், சுவை சார்ந்த பிரமை

தமிழ் விளக்கம்

எந்த ஒரு ஊக்கியும் (உணவு) இல்லாத நிலையிலும் உணரப்படும் சுவைப்புலன் பிரமை.

English

An imagined perception of taste; tasting something that does not exist outside subjective experience.