gynecology
மகளிர் நோய் மருத்துவ இயல், மகளிர் நோய் மருத்துவக்கலை, மகளிர் நோய்கள் பற்றிய ஆய்வுத்துறை
தமிழ் விளக்கம்
பெண்கள் ஆரோக்கியப் பராமரிப்பு, பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பாதிக்கும் நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளித்தல் தொடர்பான மருத்துவ அறிவியல். (obstetrics தாய்மை மருத்துவம், பேறுகால மருத்துவம்)
English
The branch of medicine specializing in female reproductive health.