habeas corpus
ஆட் கொணர்வு மனு, கைதியையோ அல்லது வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டவர்களையோ நீதிமன்றத்துக்கு நேரில் கொண்டுவருமாறு நீதிபதி இடும் ஆணை
தமிழ் விளக்கம்
அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு முரணாக ஒரு நபர் சிறைச்சாலையிலோ அல்லது வேறு இடத்திலோ வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றாரா என்பதை நீதிமன்றம் அறிந்து கொள்ள அந்த நபரை நீதிமன்றதிற்கு அழைத்து வர காவல் துறைக்கு நீதிமன்றம் கொடுக்கும் உத்தரவு.
English
A court requirement that the custodian of a prisoner (or otherwise institutionalized individual) bring the person before the judge. The court may then determine whether the party is being held in violation of his or her constitutional rights to due process of law. See also Fifth Amendment rights.