habilitation
முதலிடல், தகுதிபெறச் செய்தல்
தமிழ் விளக்கம்
Rehabilitation Vs Habilitation. Rehabilitation என்றால் புனர்வாழ்வு, மறுவாழ்வு அதாவது இழந்துவிட்ட ஒன்றை எடுத்துக்கட்டுதல் / திரும்பப் பெறுதல். habilitation என்றால் எந்தத் திறனுமற்ற ஒரு மனிதருக்கு / சமூகப் பணியாளரை தேடிவரும் வாடிக்கையாளருக்கு, கல்வியின் மூலமாகவும், சூழ்நிலையை எதிர்கொள்ளும் / சமாளிக்கும் திறன்களைக் கற்றுக் கொடுப்பதாலும், அதற்குரிய உதவிகளைச் செய்வதாலும் அவருடைய பிரச்சனையை அவராகவே தீர்த்துக்கொள்ளும் திறமையை வளர்க்க இயலும் என்னும் கண்ணோட்டம்.
English
A practice orientation of the social worker that views the client as a competent and coequal problem solver who is empowered through education, newly developed coping skills, and resources. This view is in contrast to the rehabilitation orientation in which the social worker sees clients as dysfunctional or dependent recipients of treatment.