habituation

பழக்கப்படல், பழக்க தோஷம்

தமிழ் விளக்கம்

மீண்டும், மீண்டும் எதிர்கொள்ளும் தூண்டல்களுக்கு (stimulus) ஒரு உயிரினம் பரிச்சயமாகி அதை இயல்பாக எடுத்துக்கொள்வது அல்லது மறுவினையாற்றமலிருப்பது. உதாரணமாக, தொடர்ந்து சித்திரவதைக்குள்ளாக்கும் குழந்தைக்கோ, பாலியல் பலாத்த்காரத்திற்கு உள்ளாகும் குழந்தைக்கோ அது பழக்கமாகிவிட, அதை அடுத்தவரிடம் சென்று புகார் செய்வதில்லை. அவர்கள் வாழ்க்கையில் இயல்பாகிவிடுகிறது. இது போலத்தான் போதைப் பொருட்களை உபயோகிப்பவர்கள் அந்தப் பழக்கத்திற்கு இயல்பாக அடிமையாகிறார்கள்.

English

1. A type of adaptation in which an individual has learned to eliminate responses to repeated and distracting stimuli. For example, an abused child might appear to become indifferent to continued physical punishment. 2. Some social workers and other professionals also use the term to refer to a form of drug dependence in which the individual has more of a psychological craving than a physical addiction (manifested by withdrawal symptoms).