halfway houses

இடைக்காலத் தங்குமிடங்கள்

தமிழ் விளக்கம்

மருத்துவமனையில் தங்கி குணமடைந்த மனநோயாளிகள், நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள், மது / போதை அடிமைத்தனத்திலிருந்து மீண்டவர்களை, மேலும் சிறிது நாட்கள் வீடுபோன்ற சூழலில் குறைந்த பட்ச வழிகாட்டுதல்களோடு, கண்காணித்து அதன்பின் வீட்டிற்குச் செல்ல உதவும் இடைக்காலத் தங்குமிடங்கள்.

English

Transitional residences for individuals who require some professional supervision, support, or protection but not full-time institutionalization. Such facilities are used primarily by formerly hospitalized mental patients and those under parole or who have problems with alcohol dependence and drug dependence. Other transitional residences are quarterway houses and three-quarterway houses, which offer more or fewer services, according to need.