hallucination
மாயத்தோற்றம், ஐயக்காட்சி, இல்பொருள் உணர்வு, இல்பொருள் தோற்றம், உளபிரமை, சத்தம் அல்லது காட்சி தெறிவது போன்ற பிரமை, தோன்றுகை
தமிழ் விளக்கம்
இல்லாததை இருப்பதுபோல் உணரும் பிரமை. இது மனச்சிதைவு நோயின் அறிகுறி. இது பலவகைப்படும் - ஒலி பிரமை (அசரீரி), காட்சி பிரமை, விழி மயக்கம் (காட்சிப் பிரமாணம்) சுவை பிரமை, மோப்ப பிரமை, தொடுபிரமை (தீட்சை பிராமணம்) என்று பல.
English
An imagined perception of some object or phenomenon that is not really present. Often a symptom of a psychosis, it may involve hearing nonexistent voices (auditory hallucination), seeing objects that are not there (visual hallucination), smelling (olfactory hallucination), tasting (gustatory hallucination), and touching (haptic hallucination).