hallucinogen
பிரமையூட்டிகள், மாயையை / பிரமையை உருவாக்கும் பொருள்.
தமிழ் விளக்கம்
பிரமையூட்டிகள், மாயையை / பிரமையை உருவாக்கும் பொருள், நரம்பு மண்டலத்தைத் தூண்டி இல்லாததை இருப்பது போன்று உணரவைக்கும் இரசாயனப்பொருள் / மருந்துஉ.ம். எல்எஸ்டி, டிஎம்டி மற்றும் மெஸ்கலின் (LSD (lysergic acid diethylamine, dimethyl-tryptamine (DMT) and mescaline)
English
A drug or chemical that when ingested results in hallucination. Examples are LSD and mescaline.