hallucinogen abuse
பிரமையூட்டிகளுக்கு அடிமையாதல்
தமிழ் விளக்கம்
[L. alucinor, to wander in mind, + G. -gen, producing] மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி, மனதில் கிளர்ச்சி உண்டாக்கவல்ல ஒரு இரசாயனப் பொருள் / மருந்து. உ.ம் எல்எஸ்டி, டிஎம்டி மற்றும் மெஸ்கலின் LSD (lysergic acid diethylamine, dimethyl-tryptamine (DMT), and mescaline. நரம்பு மண்டலம் செயற்கையாகத் தூண்டப்படுவதால் ஏற்படும் மனக் கிளர்ச்சியின் விளைவால் இல்பொருள் உணர்வு, தன்னிலை இழத்தல், நடுக்கம், மிகை இதயத் துடிப்பு, வியர்வை, பார்வை மழுங்குதல், இயக்கு தசைகளில் ஒருங்கின்மை, எண்ணச் சிதறல் போன்ற விளைவுகள் ஏற்படும்.
English
Ingestion, usually orally, of an illicit drug that is known to result in hallucination. Such drugs include LSD (lysergic acid diethylamine, dimethyl-tryptamine (DMT), and mescaline. The resulting hallucinosis is accompanied by other symptoms such as intensification of perceptions; depersonalization; and sometimes tremor, tachycardia, sweating, blurred vision, and poor coordination.