hallucinogen affective disorder

பிரமையினால் / மனமயக்கத்தினால் ஏற்படும் உணர்ச்சிகோளாறு

தமிழ் விளக்கம்

பிரமையூட்டிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் விளைவாக ஏற்படும் மனச் சோர்வு மற்றும் மனக்கிளர்ச்சியோடு இணைந்த பிரமை.

English

A depressive or manic mood disturbance and accompanying recurrent hallucinations, all occurring as a result of hallucinogen abuse but lasting longer than the period of direct effect.