hallucinosis

இல்பொருள் தோற்றப் பிணியர், இல்பொருட்காட்சியுடன் கூடிய ஜன்னி நிலை, பிரமையம்

தமிழ் விளக்கம்

பிரமியூட்டிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதாலோ, மனச்சிதைவு நோயினாலோ, ஆரோக்கியச் சீர்கேட்டாலோ ஏற்படும் தோற்றப்பிணி.

English

Disorders characterized by hallucination either resulting from a substance abuse, psychotic disorder, or general medical condition.