halo effect

ஒன்றனிடத்துள்ள கவர்ச்சி / கவர்ச்சியின்ன்மையால் செய்யப்படும் மேலோட்டமான மதிப்பீடு

தமிழ் விளக்கம்

ஒரு நபரையோ நிகழ்வையோ மேலோட்டமாகப் புரிந்துகொண்டு உயர்த்தியோ, தாழ்த்தியோ மதிப்பீடு செய்தல். எட்வர்ட் தார்ண்டிக் (Edward Thorndike) என்ற உளவியலாளர் கல்வி நிலையங்களிலும், செயல்திறன் மதிப்பீடு (Performance Appraisal) முறைகளிலும் கவர்ச்சி, கவர்ச்சியின்மையால் ஏற்படும் இந்தக் ஹாலோ விளைவுகளை முதலில் கண்டறிந்து சொன்னார்.
பார்க்க: idealization - ஒரு நபரையோ அல்லது அவரின் பண்புகளையோ, குணாம்சங்களையோ மிகைப்படுத்தல்.

English

The tendency to evaluate individuals either too favorably or too negatively on the basis of one or a few notable traits. See also devaluation and idealization.