Hamilton, Gordon
ஹாமில்டன், கோர்டன் (1892–1967)
தமிழ் விளக்கம்
சமூகப்பணிக் கல்வியின் மேம்பாட்டிற்கு பெரிய அளவில் பங்களிப்பாற்றியவர். இவரின் சமூகத் தனியாளர் பணி - கருத்தியலும் செயல்முறையும் (Theory and Practice of Social Casework (1940, திருத்திய பதிப்பு 1951) என்ற புத்தகம் பல பதிப்புக்க்ளைக் கண்டு சமூகப்பணிக் கல்வியின் செவ்விலக்கியமாகக் கருதப்படுகின்றது.
English
(1892–1967)Social work educator and writer who advanced social casework in the profession. As an educator, she helped develop doctoral training in social work, and as a writer, she produced the classic social work text Theory and Practice of Social Casework (1940, revised in 1951), used by countless social work students. She was also the first editor of the journal Social Work.