handicap

இடையூறு, தடங்கல், பிரதிகூலம், வாய்ப்புக் குறைவான நிலை.

தமிழ் விளக்கம்

உடல் மற்றும் மனக் குறைபாட்டால் இயல்பாக வாழ முடியாமை.

English

A physical or mental disadvantage that prevents or limits an individual's ability to function as others do.