handicapism
இயலாமையை இகழும் மனோபாவம், அல்லது ஆற்றல், வல்லமை, திறமையைப் பாராட்டுதல்
தமிழ் விளக்கம்
ஊனமுற்றவர்களையும், இயலாதவர்களையும் பாரபட்சமாக நடத்துதல். பேச்சின் மூலம், பார்வையின் மூலம் ஏளனம் செய்தல்.
English
Prejudicial behavior that promotes unequal or unjust treatment of people because of apparent or assumed physical or mental disability; a synonym for able-ism. The behavior most commonly occurs in speech (“he's a moron . . . a spastic”), behavior (avoiding contact with a disabled person), and policies (unequal access to facilities).