Handicapped Children Act of 1975
ஊனமுற்ற குழந்தைகளுக்கான சட்டம் 1975
தமிழ் விளக்கம்
ஊனமுற்ற குழந்தைகளின் நலனுக்காக, அவர்களுக்குக் கல்வி அளிப்பதில் சலுகைகள் தொடர்பாக, 1975 லிருந்து 1990 வரை தொடர்ந்து திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கொண்டுவரப்பட்ட சட்டம்.
English
See Education for All Handicapped Children Act of 1975. See also Education of the Handicapped Act Amendments of 1986 and Education of the Handicapped Act Amendments of 1990.