hangover

மது அருந்துவதால் ஏற்படும் தொக்கிய விளைவு / சோர்வு / கலைப்பு / மீத்தங்கல்

தமிழ் விளக்கம்

மது அருந்துவதால் ஏற்படும் தற்காலிக விளைவு. குமட்டல், வாந்தி, தலைவலி, உடல்நடுக்கம், பேச்சு தடுமாற்றம், உலர்ந்த உதடுகள், மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வு. இந்த விளைவுகள் மதுப்பழக்கத்தை நிறுத்த முயலும் போது ஏற்படும் விளைவுகளைப் போன்று கடுமையாக இருக்காது.

English

Physical aftereffects of consuming alcohol or other drugs, which often lead to such temporary symptoms as nausea, tremor, headache, dry mouth, anxiety, and depression. The symptoms of hangover are similar to but less severe than alcohol withdrawal.