haptic hallucination
haptic தொடல், தொடுதல் hallucination சித்த பிரமை ஸ்பரிச பிரமை / மாயை
தமிழ் விளக்கம்
தொடுவது போன்ற உணர்வைத் தரும் சித்த பிரமை, தொடு பிரமை
English
An imagined perception of touching something or being touched by something that does not exist outside of subjective experience.