harboring a fugitive
காவல் துறையால் தேடப்படும் நபர்களுக்கு புகலிடம் அளித்தல், காப்பிலிருந்தோ தண்டனையிலிருந்தோ பகைமையிலிருந்தோ இடரிலிருந்தோ தப்பி ஒளிந்தோடித் திரிபவருக்கு அடைக்கலம் அளித்தல்
தமிழ் விளக்கம்

English
The illegal practice of concealing someone wanted by law enforcement authorities or providing a refuge or shelter for one who should be in police custody.