hard-core unemployment
வேலைவாய்ப்பிற்கு தகுதியற்றிருத்தல்
தமிழ் விளக்கம்
போதுமான கல்வியின்மை, சமூகத் திறனின்மை, பொருத்தமற்ற வேலைத்திறன்கள், உடல் மற்றும் மன ஊனத்தால் பல வேலைகளிருந்தும் அதற்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்று பிறரால் கருதுதப்படுவதால் அவர்கள் வேலையற்று இருத்தல்.
English
The lack of job availability, even when ample employment opportunities exist, for those people who lack appropriate education or social skills or have a physical or mental disorder.