hard sciences

தூய அறிவியல்

தமிழ் விளக்கம்

அறிவியல் உண்மைகளை அடைய உபயோகிக்கும் ஆய்வு முறைகளை வைத்து அறிவியலைத் தூய அறிவியல் என்றும் அனுமான அறிவியல் என்றும் வகைப்படுத்துகின்றனர். உயிரியல், தாவரவியல், இரசாயனம், பௌதீகம் போன்றவை தூய அறிவியலாகவும், சமூக அறிவியல்களான பொருளாதாரம், மானுடவியல், சமூகவியல் போன்றவை அனுமான அறிவியலாகவும் கருதப்படுகின்றன.

English

The name sometimes attached to empirically based bodies of knowledge, including such natural sciences as biology, chemistry, and physics. This is contrasted to what are called the “soft sciences,” including such social sciences as economics, psychology, and sociology. Social work is usually placed in the“soft science”category as an applied social science.