hard-to-reach clients

அடைய இயலாத / அணுகுவதற்குக் கடினமான வாடிக்கையாளர்கள்

தமிழ் விளக்கம்

சமூகப்பணியாளர் உதவியும், வழிகாட்டலும் தேவைப்படுகின்ற தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமுதாயங்கள் அவர்களுக்கு கிடைக்கவிருக்கின்ற சேவைகளைப் பற்றி விழிப்புணர்வற்றிருப்பதாலும், சேவைகளைப் பெறுவதற்கு ஆர்வமற்றிருப்பதாலும், சேவைகளைப் பெற பயப்படுவதாலும் அவர்களை அணுக முடியாத நிலை.

English

Individuals, families, and communities who need and are eligible for professional assistance and social work intervention but who are unaware of, unmotivated for, or fearful of the service offered.