hardware

வன்பொருள்

தமிழ் விளக்கம்

கணனியின் இயந்திரப் பாகங்கள். கணினி, விசைப்பலகை, மானிட்டர், மோடம், மற்றும் பிற உபகரணங்கள். இவை தகவல்களை உள்ளிடுவதற்கும், சேமித்து வைப்பதற்கும், தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதற்கும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் பயன்படும் உபகரணங்கள்.

English

In computer technology, the physical machinery—including the computer, keyboard, monitor, modem, and other equipment— designed for entering, storing, processing, analyzing, and transmitting data. See also software.