Hartley, Robert M.

ஹார்ட்லி, ராபர்ட் எம் (1796–1881)

தமிழ் விளக்கம்

ஹார்ட்லி, ராபர்ட் எம் (1796–1881) - ஏழைகளின் முன்னேற்றத்திற்காக நிறுவனம் ஏற்படுத்தி நீண்டகாலம் அதை வழிநடத்தினார். தன்னடக்கமின்மை (உணவு,மது நுகர்வில்), சிக்கனமின்மை, ஊதாரித்தனம் போன்ற பழக்கங்களே வறுமைக்கு காரணம் என்று இவர் நம்பியதால் அந்த பழக்கவழக்கங்களை மாற்ற முயற்சிகள் மேற்கொண்டார். அவருடைய கருத்துக்களின் அடிப்படையில் பெற்றோர் கடமைகளைக் குறித்தும், மாணவர்களின் பள்ளி வருகை குறித்து புதிய சட்டங்கள் உருவானது. அவர் நகரங்களை பல பகுதிகளாகப் பிரித்து, அங்குள்ள ஏழைக்குடும்பங்களுக்கு தொண்டர்கள் மூலம் தொடர்ந்து வழிகாட்டும்பாடியான முறையை உருவாக்கினார்.

English

(1796–1881)Foun-der of the Association for Improving the Condition of the Poor in 1843 and its long-time leader, Hartley believed the major causes of poverty were intemperance, improvidence, and extravagance and worked to correct these characteristics in individuals. His advocacy resulted in laws requiring school attendance and parental responsibility. He divided cities into sections and got volunteers to visit poor families within these neighborhoods.