hate crime
வெறுப்பினால் உருவாகும் குற்றச் செயல்கள்
தமிழ் விளக்கம்
இனம், பாலியல், மதம், நிறம், அரசியல் ஆதரவு நிலைப்பாடு, அல்லது பிற தப்பெண்ண அடிப்படையில் உருவாகும் வெறுப்பால் மனிதர்கள் மீதோ, குழுக்கள் மீதோ அல்லது அவர்களின் உடமைகளின் மீதோ பிரயோகிக்கப்படும் வன்முறை / அச்சுறுத்தல் அல்லது காலித்தனம். உ.ம் நமது நாட்டில் தலித்துக்கள், திருநங்கைகள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறை,
English
The illegal acts motivated by the wish to harm groups or individuals whose affiliations, values, or actions are intolerable to the perpetrator. Such crimes include vandalizing synagogues or black churches, killing physicians who administer abortions, and terrorizing or intimidating people who want to speak out on a certain political issue. See also ethnoviolence.