Hawthorne effect
ஹாவ்தோர்ன் விளைவு
தமிழ் விளக்கம்
தாங்கள் பார்க்கப்படுகின்றோம் / அல்லது தங்களின் மீது பிரத்யேகமாகக் கவனம் செலுத்தப்படுகிறது என்று மனிதர்கள் உணரும்போது அவர்கள் நடத்தையில் ஏற்படும் மாறுதல்களை ஆய்வின் மூலமாக எடுத்துக்காட்டிய பரிசோதனை. உதாரணமாக ஒரு மருத்துவமனையின் மனநோய்ப் பிரிவில் சமூகப்பணியாளர் இருக்கும்போது நோயாளிகள் நடந்துகொள்வது மாதிரி அவர் அங்கில்லாதபோது நோயாளிகள் நடந்துகொள்ள மாட்டார்கள்.
English
The phenomenon that often occurs in social research in which subjects behave differently from their norm because of their awareness of being observed. For example, a social worker who observes the interactions of the members of a psychiatric ward may not be seeing the same behaviors that occur when the ward is not being observed.