head injury

தலைக்காயம்

தமிழ் விளக்கம்

மண்டையோட்டிலோ அல்லது அதற்கருகிலுள்ள திசுக்களிலோ அதிர்ச்சியினால் ஏற்படும் பாதிப்பினால் மூளை அல்லது நரம்புகளில் ஏற்படும் தற்காலிக அல்லது நிரந்தரப் பாதிப்பு. சிலநேரங்களில் மண்டையோட்டில் உட்காயங்கள் ஏற்பட அதன் அறிகுறிகள் வெளியில் தெரியாவிட்டாலும் அது புலனுணர்வையோ அல்லது இயக்கு தசைச் செயல்பாடுகளையோ பாதிக்கலாம். கடுமையான தலைக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட மருத்துவ மற்றும் உடற்பயிற்சி சிகிச்சையின் மூலம் குணப்படுத்தும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது.

English

A trauma that temporarily or permanently damages tissue in or near the cranium, possibly resulting in brain or nerve damage. Internal head injury may affect some cognitive or motor functions or result in some functional impairment, even though there may be no overt symptom of damage. Many victims of even severe head injuries can be treated by physicians and health care and social services personnel and can achieve virtually full return to healthy functioning.