head lice
தலைப் பேன்கள்
தமிழ் விளக்கம்
தலைமுடியைச் சுத்தமாக பராமரிக்காதவர்களிடையேயும், ஒருவர் உபயோகித்த சீப்பை, தொப்பியை, தலையணையை பலர் உபயோகிக்கும் போதும் தலையில் ஒட்டிக்கொள்ளும் ஒருவகையான ஒட்டுண்ணி / பேன். தலையில் அரிப்பு ஏற்படுவது இதன் முக்கிய அறிகுறி.
English
Skin parasites found in the scalp hair, especially among school-age children, and spread by direct contact and sharing combs, hats, pillows, and so forth. The tiny lice and lice eggs may be seen attached to hairs, and the major symptom is severe itching. Although the condition is mostly associated with children from poor and unhygienic environments, it is also seen in children from affluent families. Lice infestations are called“pediculosis.”The disease typhus is transmitted by lice to humans.