head of household
வீட்டு / குடும்பத் தலைவர்
தமிழ் விளக்கம்
தார்மீக ரீதியாகவோ, சட்ட ரீதியாகவோ அல்லது கடமை நிமித்தமாகவோ ஒரே வீட்டில் குடியிருக்கும், தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கு ஆதரவும், அவர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவராக அக்குடும்பத்தினராலும், பிறராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.
English
A family member or other resident of a dwelling unit who is regarded by the other residents and relevant outsiders as the arbiter and ultimate decision maker for those belonging to the group. Usually, but not always, this person is the household's primary income producer or money manager.