head tax
தலைகட்டு வரி
தமிழ் விளக்கம்
தலைகட்டு வரி என்பது வருமானத்தின் மீதோ, சொத்தின் மீதோ வரி விதிக்காமல், ஒரே சீராக ஒவ்வொரு குடிமகனிடமிருந்தோ அல்லது குறிப்பிட்ட வயதடைந்த ஒரு குழுவைச் சேர்ந்தவர்களுக்கோ, ஒரு நாட்டில் நுழைபவர்களுக்கோ, குறிப்பிட்ட சேவையைப் பயன்படுத்துபவர்களுக்கோ போடப்படும் வரி அல்லது செலுத்தவேண்டிய கட்டணம். கடந்த காலத்தில் இந்த வரிதான் பல அரசுகளுக்குப் பிரதான வருமானமாயிருந்ததாம்.
English
See poll tax.