headshrinker

(மனிதரை அவர்களின்) தலையோடு மட்டும் குறுக்கிக் கொள்பவர்

தமிழ் விளக்கம்

தன்னிடம் வரும் வாடிக்கையாளரின் மன ஓட்டத்தை அவரிடம் கேள்விமேல் கேள்விகேட்டுப் புரிந்து கொள்ள முயலும் மனநோய் மருத்துவர்கள், உளவியலாளர்கள் மற்றும் மனநல சமூகப்பணியாளர்களைக் கேலியாகக் குறிக்கும் சொல்.

English

A slang expression applied to psychiatrists, psychologists, and clinical social workers who seek to develop insight and to bring about behavioral changes in their clients.