Health and Human Services, U.S. Department of

சுகாதார மற்றும் மனித சேவைகளுக்கான துறை

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகளுக்கான துறை 1979 ஆம் ஆண்டு, சுகாதாரம், கல்வி மற்றும் மனித சேவைத்துறையிலிருந்து பிரிக்கப்பட்டு தனிதுறையானது. குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான உதவித் திட்டங்கள் (Administration for Children and Families (ACF), சமுதாயப் பாதுகாப்பு திட்டங்கள் (Social Security Administration (SSA), சுகாதாரப் பணிகளுக்கான நிதியம் (Health Care Financing Administration (HCFA), தேசியப் பொதுசுகாதாரத் திட்டங்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ உதவி மற்றும் மனித மேம்பாடு நிறுவனம் போன்ற பொறுப்புகளைக் கவனித்து வருகின்றது.

English

See Department of Health and Human Services, U.S. (HHS).