health care

ஆரோக்கியப் பராமரிப்பு

தமிழ் விளக்கம்

ஆரோக்கியப் பராமரிப்பென்பது, மன மற்றும் உடல்நலனைப் பாதுகாக்க வேண்டி நோய்க்ளைக் கண்டறியவும், நோய்களைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் மற்றும் பாருபத்தியம் பார்க்கவும் மருத்துவம் மற்றும் அது சார்ந்த பல்வேறு துணைத் தொழில்கள் வழங்கும் சேவைகளைப் பயன்படுத்துவதாகும். ஆரோக்கியப் பராமரிப்பில் மனிதர்கள் (மருத்துவர்கள், செவிலியர்கள், சமூகப்பணியாளர்கள், மருந்தாளுநர்கள், பிற பணியாளர்கள்) கட்டமைப்பு வசதிகள் (மருத்துவ மனைகள், அந்திம பராமரிப்பகங்கள், ஆய்வு நிறுவனங்கள், மருத்துவ கல்லூரிகள், மருந்து உற்பத்தி நிலயங்கள் போன்றவை) என்று கணக்கிலடங்காத வள ஆதாரங்கள் மக்களின் ஆரோக்கியம் பேண பயன்படுத்தப்படுகின்றது.

English

Activities designed to treat, prevent, and detect physical and mental disorders and to enhance people's physical and psychosocial well-being. The health care system includes personnel who provide the needed services (physicians, nurses, hospital attendants, medical social workers, and so on); facilities where such services are rendered (hospitals, medical centers, nursing homes, hospices, outpatient clinics); laboratories and institutions for detection, research, and planning; educational and environmental facilities that help people prevent disease; and myriad other organizations and people involved in helping people to become more healthy, stay healthy, return to health, or minimize the consequences of ill health.