health care facility
ஆரோக்கியப் பராமரிப்பிற்கான வசதிகள்
தமிழ் விளக்கம்
உடல் மற்றும் மனநோய்களைக் கண்டறியவும், அதற்கு முறையான சிகிச்சையளிக்கவும் பயன்படும் நிறுவனங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளான மருத்துவ மையங்கள், பராமரிப்பு இல்லங்கள், வெளிநோயாளர் கிளினிக்குகள், அந்திம பேணகங்கள், நல்வாழ்வு மையங்கள் போன்றவை ஆரோக்கியப் பராமரிப்பிற்கான வசதிகள் எனப்படுகின்றன.
English
Organizations and structures in which the detection and treatment of physical and mental disorders take place, including hospitals, medical centers, nursing homes, outpatient clinics, and hospice centers.