Health Services Administration (HSA)

சுகாதார சேவைகளுக்கான நிர்வாகம்

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசின் பொது சுகாதாரத் துறையின் ஒரு நிர்வாக உறுப்பு. உள்ளாட்சி அமைப்புக்கள் தங்களுடைய தற்போதைய மற்றும் எதிர்கால சுகாதாரத் தேவைகளை திறனுடன் பூர்த்தி செய்துகொள்ளவும், எங்கெங்கே மருத்துவப்பணியாளர்கள் பற்றாக் குறையாக இருக்கின்றார்கள் என்பதைக் கண்டறிந்து அதைப் போக்கவுமான பொறுப்புகள் இந்த நிர்வாகத்திற்கு உண்டு

English

The organization within the U.S. Public Health Service that helps local communities find effective ways of meeting their present and future health needs. HSA provides health professionals to areas designated as having critical shortages of such personnel.