Hearn, Gordon

ஹியன், கோர்டன் (1914–1979)

தமிழ் விளக்கம்

சமூகப்பணிக் கல்வியாளர் மற்றும் சமூகப்பணி கருத்தியல் வல்லுனர். குழு சமூகப்பணி கருத்தியல் வடிவமைப்பிலும், பொது அமைப்புக் கோட்பாடுகளை சமூகப்பணிக் கல்வியோடு தொடர்புபடுத்தியும் இவர் கட்டுரைகள் எழுதிய கட்டுரைகள் முக்கியமானது. சமூகப்பணியின் கருத்தியல் வடிவமைப்பு (Theory Building in Social Work-1958) என்ற இவரின் புத்தகம் பிரபலமானது.

English

(1914–1979)Social work educator and theoretician, Hearn developed theories about social group work and general systems theory into social work thought. He wrote Theory Building in Social Work in 1958.