hearsay evidence

செவிவழிச் செய்திச் சான்று

தமிழ் விளக்கம்

நேரடியாகப் பார்க்காமல் செவிவழியாகக் கேள்விப்பட்டதை வைத்து நீதிமன்றத்தில் சொல்லப்படும் சாட்சியம். சில வழக்குகளில் செயல் திறனர்கள் அல்லது நிபுணர்கள் சொல்லும் கருத்துக்களைக்கூட செவிவழிச் சான்றாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று வாதிடுவதுண்டு.

English

Statements made by witnesses in courts of law based not on their direct observation but on what they have heard others say. When social workers or other professionals testify as expert witnesses, they are sometimes challenged about the conclusions they have reached on the basis that it is hearsay.